வேளாங்கண்ணி திருவிழா: விழுப்புரம் - நாகப்பட்டினம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

வேளாங்கண்ணி திருவிழா: விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப்பெருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனால் பொதுமக்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.


Update: 2025-08-31 04:07 GMT

Linked news