ஆபரேஷன் சிந்தூர்: “50-க்கும் குறைவான ஆயுத”... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
ஆபரேஷன் சிந்தூர்: “50-க்கும் குறைவான ஆயுத” தாக்குதலிலேயே பாகிஸ்தான் மண்டியிட்டது - இந்திய விமானப்படை
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா மே மாதம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய காட்சிகள் மற்றும் விவரங்களை இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி நேற்று பகிர்ந்து கொண்டார்.
Update: 2025-08-31 04:13 GMT