ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கத் தடை கனமழை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கத் தடை

கனமழை காரணமாக ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 24,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி ஆற்றில் குளிக்கத் தடை விதித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2025-08-31 04:30 GMT

Linked news