ஒரு காலத்தில் சீரியல் நடிகை...இப்போது ஒரு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

ஒரு காலத்தில் சீரியல் நடிகை...இப்போது ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்

ஒரு காலத்தில் சீரியல்கள் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த இவர், மெதுவாக படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவராகி இருக்கிறார். ​​அவர் யார் தெரியுமா? அவர்தான் கதாநாயகி மிருணாள் தாகூர்.

Update: 2025-08-31 05:17 GMT

Linked news