நடிகர் ரஞ்சித் மீது காவல்துறையில் புகார்விஜயின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

நடிகர் ரஞ்சித் மீது காவல்துறையில் புகார்

விஜயின் முகத்தில் ஓங்கி குத்த வேண்டும் என தனக்கு தோன்றுவதாகக் கூறிய நடிகர் ரஞ்சித் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-31 06:35 GMT

Linked news