செப்., 5-ம் தேதி முதல் 2 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

செப்., 5-ம் தேதி முதல் 2 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்

2ஆம் கட்ட பிரசார பயணத்தை செப்டம்பர் 5ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொள்கிறார்.

இதன்படி திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பிரேமலதா பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-31 07:01 GMT

Linked news