16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ''சிவா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ''சிவா மனசுல சக்தி'' கூட்டணி
16 ஆண்டுகளுக்குப் பிறகு 'சிவா மனசுல சக்தி' கூட்டணி மீண்டும் இணைகிறது. எம். ராஜேஷ் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
Update: 2025-08-31 07:44 GMT