தமிழகத்தின் பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

தமிழகத்தின் பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன் நியமனம்

காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக தற்போது பணியாற்றிவரும் வெங்கடராமனுக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-31 07:52 GMT

Linked news