சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று கரைக்கும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2025-08-31 07:53 GMT

Linked news