பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025

பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அட்டை - தேர்தல் ஆணையம் திட்டம்

பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு பிறகு அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் புதிய அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

எனவே, புதிய புகைப்படம் வாக்காளர்களின் பதிவுகளை புதுப்பிக்கவும் புதிய வாக்காளர் அட்டைகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

Update: 2025-08-31 11:15 GMT

Linked news