பிசிசிஐயின் தலைவராகும் சச்சின்?இந்திய கிரிக்கெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 5-9-2025

பிசிசிஐயின் தலைவராகும் சச்சின்?


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, இதுகுறித்து சச்சினிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Update: 2025-09-05 03:55 GMT

Linked news