ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவிற்கு ஆதரவாக குரல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 5-9-2025
ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் செங்கோட்டையன்
வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும், புரட்சி தலைவர் நல்லாட்சி மலர ஒன்றினைத்து செயல்பட வேண்டும். வெளியே சென்றவர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் கட்சியில் இணைவதாக சொல்கிறார்கள். அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும்.எங்களது கோரிக்கையை மறுத்தால் என்னைப்போல் மனநிலை உள்ளவர்கள் ஒன்றிணைவோம்.
Update: 2025-09-05 05:35 GMT