“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேசியுள்ளார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 5-9-2025
“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேசியுள்ளார் செங்கோட்டையன். அவர் கருத்தை வரவேற்கிறேன். 10 நாட்கள் கெடு முடிந்தபின் என் கருத்தை சொல்கிறேன்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
Update: 2025-09-05 07:07 GMT