"மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும், இந்தி திணிப்பை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
"மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும்"இருமொழி கொள்கை தான் கொண்டு வர வேண்டும்.என்னுடைய கவலை எல்லாம் நாட்டை பற்றி தான், மாநிலத்தை பற்றி தான்- முதலமைச்சர் ஸ்டாலின்
Update: 2025-03-01 05:22 GMT