நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேல்முறையீடு;

சீமானின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச் 7ம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல்

Update: 2025-03-01 08:08 GMT

Linked news