தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Update: 2025-03-01 08:29 GMT