கர்நாடகாவின் மாலே மகாதேஷ்வரா மலைக்கு புனித பயணம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025

கர்நாடகாவின் மாலே மகாதேஷ்வரா மலைக்கு புனித பயணம் மேற்கொண்ட ஒரு குடும்பத்தினர் காரில் சென்றபோது, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொள்ளேகலா தாலுகாவுக்கு உட்பட்ட சிக்கின்துவாடி பகுதியருகே விபத்தில் சிக்கியது. அவர்களுடைய கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 5 பேரும் பலியாகி உள்ளனர்.

Update: 2025-03-01 09:26 GMT

Linked news