தஞ்சையில் அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் 5... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
தஞ்சையில் அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் 5 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் உடல்நலம் தேறியுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Update: 2025-03-01 09:53 GMT