திண்டுக்கல் சிறுமலை மலைப்பாதையில் மர்ம பொருள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
திண்டுக்கல் சிறுமலை மலைப்பாதையில் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால், பயங்கரவாத தக்குதலுக்கு திட்டமா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
Update: 2025-03-01 11:00 GMT