பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், தனது எக்ஸ் தள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என அவருடைய, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த பிப்ரவரி 13-ந்தேதி அவருடைய எக்ஸ் வலைதளம் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டு உள்ளது.
இதனால், அவருடைய கணக்கை நீக்கக்கூட முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ள கோஷல், தயவுசெய்து எனது எக்ஸ் தளத்தில் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அந்த கணக்கிலுள்ள எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Update: 2025-03-01 11:09 GMT