அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறும்போது, ஓட்டுக்கு தி.மு.க. பணம் கொடுத்தால், அ.தி.மு.க.வும் கொடுக்க தயார் என கூறினார். அ.தி.மு.கவை விட்டு வெளியே சென்றவர்கள், கடிதம் எழுதி கொடுத்தால் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வை யாரும் பலவீனப்படுத்த முடியாது, வெளியேறியவர்கள் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Update: 2025-03-01 11:37 GMT

Linked news