சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கவனத்தில் கொண்டு நிர்வாக வசதிக்காக, 6 மண்டலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. இதனால், ஏற்கனவே இருந்த மண்டலங்களுடன் சேர்த்து இனி மொத்தம் 20 மண்டலங்கள் இருக்கும்.
Update: 2025-03-01 11:51 GMT