நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக, சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் மற்றும் சீமானின் உதவியாளர் சுபாகர் ஆகியோர் மீது 2 வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும், ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. சம்மனை கிழித்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-03-01 12:13 GMT

Linked news