நடிகை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில், நாம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-03-2025
நடிகை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை, வரும் திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.பி. நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.
Update: 2025-03-01 13:09 GMT