போலந்தில் நேட்டோ அமைப்பிற்கு பதிலடி கொடுப்போம் -... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்


போலந்தில் நேட்டோ அமைப்பிற்கு பதிலடி கொடுப்போம் - ரஷியா

போலந்தில் நேட்டோ படைகளை கட்டியெழுப்பி வருவதற்கு மாஸ்கோவின் பதிலடி கடுமையாக இருக்கும் என்று ரஷியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"ரஷிய கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட போலந்தில் நேட்டோ படைகளுக்கு பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும் என்று ஐரோப்பாவுடனான ரஷிய உறவுகளுக்குப் பொறுப்பான வெளியுறவு அமைச்சகத் துறையின் தலைவர் ஒலெக் தியாப்கின் தெரிவித்தார்.

Update: 2022-06-11 22:22 GMT

Linked news