உக்ரைனுக்கு எதிரான போர் ரஷியாவின் ‘ஏகாதிபத்திய... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்


உக்ரைனுக்கு எதிரான போர் ரஷியாவின் ‘ஏகாதிபத்திய பசி’ - பென்டகன் தலைவர் கடும் தாக்கு

உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பு, அடக்குமுறையாளர்கள் நம் அனைவரையும் பாதுகாக்கும் விதிகளை மிதிக்கும்போது என்ன நடக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.

மேலும் , பெரிய சக்திகள் தங்கள் அமைதியான அண்டை நாடுகளின் உரிமைகளை விட தங்கள் ஏகாதிபத்திய ஆசைகள் முக்கியம் என்று முடிவு செய்யும் போது இது போன்ற போர்கள் நடக்கும்" என்றும் ஆஸ்டின் தெரிவித்தார்.

Update: 2022-06-11 23:50 GMT

Linked news