உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் உள்ள... ... #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்புத் தொழிற்சாலை தாக்குதலின் போது கொல்லப்பட்ட உக்ரைனிய போராளிகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாக உக்ரைனின் அசோவ் தேசிய படைப்பிரிவின் முன்னாள் தளபதி தெரிவித்து உள்ளார்.
Update: 2022-06-12 13:20 GMT