7 மாநிலங்களில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
7 மாநிலங்களில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம்
7 மாநிலங்களில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முன்னிலை நிலவரம்
ஜம்மு காஷ்மீர்: பத்கம் - தேசிய மாநாட்டுக் கட்சி, நக்ரோதா - பாஜக
ராஜஸ்தான்: ஆண்டா - காங்கிரஸ்
மிசோரம்: தம்பா - மிசோ தேசிய முன்னணி
ஒடிசா: நவுபாதா - பாஜக
பஞ்சாப்: தார்ன் தரன் - ஆம் ஆத்மி
ஜார்கண்ட்: காட்சிலா - ஜே.எம்.எம்
தெலுங்கானா: ஜூப்ளி ஹில்ஸ் - காங்கிரஸ்
Update: 2025-11-14 05:03 GMT