பீகார் தேர்தல் முடிவுகள்: பாஜகவின் மைதிலி தாக்கூர்... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

பீகார் தேர்தல் முடிவுகள்: பாஜகவின் மைதிலி தாக்கூர் தொடர்ந்து முன்னிலை

பீகார் சட்ட சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், அலிநகரில் பாஜகவின் மைதிலி தாக்கூர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தேர்தல் ஆணையத்தின் ஆரம்பகால நிலவரங்களின்படி, சிங்கர் மற்றும் பாஜக வேட்பாளர் மைதிலி தாக்கூர், தனது ஆர்ஜேடி போட்டியாளரான பினோத் மிஸ்ராவை விட 1,826 வாக்குகள் வித்தியாசத்தில் அலிநகரில் முன்னிலை வகித்து வருகிறார்.

Update: 2025-11-14 05:10 GMT

Linked news