பீகார் தேர்தல் முடிவுகள்: ஆளும் கூட்டணியின்... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பீகார் தேர்தல் முடிவுகள்: ஆளும் கூட்டணியின் தலைமையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் - பியூஷ் கோயல்
பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும்நிலையில், பெரும்பாலான சட்டசபை தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பதாகவும், ஆளும் கூட்டணியின் தலைமையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-14 07:17 GMT