பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர். விளையாட்டு தமிழ்நாடு,... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர். விளையாட்டு தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் எடுபடாது - அகிலேஷ் யாதவ்


அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர். விளையாட்டு மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் அல்லது வேறு எங்கும் இனி சாத்தியமில்லை, ஏனெனில் இந்த தேர்தலில் சதி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை இனிமேல் விளையாட நாங்கள் அவர்களை அனுமதிக்க மாட்டோம். சிசிடிவி போலவே, எங்கள் 'பிபிடிவி' அல்லது 'பிடிஏ பிரஹாரி' விழிப்புடன் இருந்து பாஜகவின் திட்டங்களை முறியடிக்கும்.

பாஜக ஒரு கட்சி அல்ல, அது ஒரு மோசடி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2025-11-14 07:32 GMT

Linked news