பீகார் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பீகார் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை - தமிழக பாஜகவினர் கொண்டாட்டம்
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வரும்நிலையில், கிட்டத்தட்ட வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Update: 2025-11-14 08:24 GMT