பீகாரில் அடுத்த முதல் மந்திரி யார்? -... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பீகாரில் அடுத்த முதல் மந்திரி யார்? - நீடிக்கும் குழப்பம்
பீகாரில் நிதிஷ்குமார் முதலமைச்சராக நீடிப்பார் என ஜேடியு கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, சிறிது நேரத்தில் நீக்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பீகாரில் அடுத்த முதல் மந்திரி யார் என்பதை ஆலோசித்து முடிவெடுப்போம் என பாஜக கூறி இருந்தது. நிதிஷ்குமாரை மையப்படுத்தி சட்டமன்ற தேர்தலை பாஜக சந்தித்தது குறிப்பிடத்தக்கது. பாஜக 95 தொகுதிகளிலும், ஜேடியு 84 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் நிலையில் யார் முதலமைச்சர் என்பதில் நீடிக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Update: 2025-11-14 12:02 GMT