பீகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் வெற்றி முகம் பீகார்... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

பீகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் வெற்றி முகம்

பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரஹோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் 13 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். மொத்தம் 30 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், 29-வது சுற்று முடிந்துள்ளது. இதனால் தேஜஸ்வி யாதவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Update: 2025-11-14 12:06 GMT

Linked news