டெல்லி பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் மோடி வருகை; மலர் தூவி வரவேற்ற பாஜக தொண்டர்கள்

பாஜக அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜக அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி. பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் கட்சியினர் மத்தியில் பிரதமர் பேசுகிறார். பீகார் தேர்தல் வெற்றியை அடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் இனிப்புகளை வழங்கி கட்சியினர் கொண்டாடினர்.

Update: 2025-11-14 13:34 GMT

Linked news