வெறும் ரூ.10,000க்கு விலைபோன தேர்தல் - பிரஷாந்த் கிஷோர்
வெறும் 10,000க்கு விலைபோன தேர்தல். பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட 238 தொகுதிகளிலும் பின்னடவை சந்தித்துள்ள நிலையில் பிரஷாந்த் கிஷோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Update: 2025-11-14 14:26 GMT