கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகும் படங்கள் (25/12/2025)

நாளை எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.;

Update:2025-12-24 11:27 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நாளை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு (25/12/2025) திரையரங்குகளில் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

* பருத்தி

* 45 தி மூவி

* சிறை

* ரெட்ட தல

* அனகோண்டா

* விருஷபா

* சர்வம் மாயா

* மார்க்

* சாம்பியன்

* மிஷன் சான்டா யோயோ டூ தி ரெஸ்கியு

* சாம்பலா

* ஹால்

Tags:    

மேலும் செய்திகள்