திகைக்க வைக்கும் 3டி நகைகள்

தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களில் செய்ய முடியாத, சேதாரம் அதிகம் ஏற்படும் டிசைன்களை எளிதில் வடிவமைக்க முடியும். அனைத்து விதமான ஆடைகளுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருந்தும்படியாக வடிவமைக்கப்படுவதே இவ்வகை 3டி நகைகளின் சிறப்பம்சம்.

Update: 2023-05-14 01:30 GMT

தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது அனைத்து துறைகளிலும் ஏராளமான முன்னேற்றங்களும், மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. அணிகலன்களின் தயாரிப்பிலும் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நகை வடிவமைப்பு, வண்ணங்கள் மற்றும் கோணங்களை சரியாக அமைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். அதற்கு சான்றாக திகழ்பவை '3டி நகைகள்'. மெழுகு மற்றும் உலோகங்கள் மூலம் கணினியின் உதவி கொண்டு இவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களில் செய்ய முடியாத, சேதாரம் அதிகம் ஏற்படும் டிசைன்களை எளிதில் வடிவமைக்க முடியும். அனைத்து விதமான ஆடைகளுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருந்தும்படியாக வடிவமைக்கப்படுவதே இவ்வகை நகைகளின் சிறப்பம்சம். அவற்றில் சில..

Tags:    

மேலும் செய்திகள்