புதுக்கோட்டை - 3 மணிக்கு பின் பள்ளிகளுக்கு விடுமுறை

Update:2024-11-26 13:29 IST

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பிற்பகல்  3 மணிக்கு பின் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக வீடு செல்வதை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்