பொதுஇடத்தில் மது குடித்தவர் கைது
கோட்டுச்சேரிஅருகே பொதுஇடத்தில் மது குடித்தவரை போலீசார் கைது செய்தனர்.;
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரி போலீசார் பாரதியார் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜீவா நகரை சேர்ந்த குருவி என்கிற ராமராஜ் (வயது 37) பொதுஇடத்தில் வைத்து மது குடித்துக்கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.