
மது, புகையிலை விற்ற 4 பேர் கைது
கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில் மது, புகையிலை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Oct 2023 8:30 PM GMT
மதுபாட்டிலால் டிரைவரை தாக்கிய கும்பல்
ஆலங்குடி அருகே மது பாட்டிலால் டிரைவரை மர்ம கும்பல் தாக்கியது. இதுதொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
22 Aug 2023 6:38 PM GMT
மதுபோதையில் காரை எரிக்க முயன்ற வாலிபர்கள்
மதுபோதையில் காரை எரிக்க முயன்ற வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2023 8:16 PM GMT
மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு
திருபுவனை அருகே மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டனர்.
5 Aug 2023 4:02 PM GMT
''மதுவால் வாழ்க்கையை இழந்தேன்" - மனிஷா கொய்ராலா
தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், ஆளவந்தான், அர்ஜுனுடன் முதல்வன், ரஜினிகாந்துடன் பாபா உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து...
19 July 2023 8:51 AM GMT
மது குடிப்பதில் தகராறு: நண்பரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு - 4 பேர் கைது
மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்று கிணற்றில் வீசியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 July 2023 8:12 AM GMT
திறந்த வெளியில் மது குடித்த 2 பேர் கைது
கோட்டுச்சேரி அருகே திறந்த வெளியில் மது குடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2023 3:57 PM GMT
மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய சென்னை வாலிபர்கள்
புதுவையில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சென்னை வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
11 July 2023 5:25 PM GMT
மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை
மது குடிக்க 10 ரூபாய் கொடுக்க மறுத்ததால் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மீனவரை போலீசார் கைது செய்தனர்.
3 July 2023 7:12 AM GMT