ஐ.எஸ்.எல். கால்பந்து ; சென்னை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன.;

Update:2025-03-03 06:00 IST

சென்னை ,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது .

இந்த தொடரில் இன்று சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது அதேவேளையில், . சென்னை 10-வது இடத்தில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்