ரஷியா ஏற்றுமதிக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள்... ... லைவ் அப்டேட்: உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த இதைத்தான் செய்ய வேண்டும் - ஜெர்மனி அதிபரின் யோசனை
Daily Thanthi 2022-06-18 15:15:03.0

ரஷியா ஏற்றுமதிக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மூலமும் உக்ரைனின் தானிய ஏற்றுமதியை முற்றுகையிட்டதன் மூலமும் உலகை பஞ்சத்தை சந்திக்கும் நிலையில் தள்ளுகிறது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் மற்றும் ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ஆகியவை குறித்த விவாதம் வருகிற 20-ந்தேதி அன்று லக்சம்பர்க்கில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும்.


Next Story