
சத்தமில்லாமல் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தில் அமெரிக்கா
டிரம்புடன் ஆலோசிக்காமல் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத், உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்திற்கு தடை விதித்து விட்டார் என அமெரிக்கா தெரிவித்தது.
10 July 2025 7:04 AM IST
ரஷியாவுக்கு எதிரான போர்; உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு
விளாடிமிர் புதினின் செயல்பாடுகளால் நான் மகிழ்ச்சியற்று இருக்கிறேன் என செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்
8 July 2025 7:48 AM IST
ஊழல் வழக்கில் ரஷிய மந்திரிக்கு 13 ஆண்டுகள் சிறை
ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை தைமூர் இவானாவ் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன.
2 July 2025 6:03 AM IST
உக்ரைனுக்கு ரூ.1,750 கோடி ராணுவ உதவி வழங்கும் நெதர்லாந்து
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன.
25 Jun 2025 12:55 AM IST
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 10 பேர் பலி
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 215வது நாளாக நீடித்து வருகிறது.
23 Jun 2025 6:56 PM IST
உக்ரைனின் தலைநகரில் 'பெரிய அளவிலான' டிரோன் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் மீது ரஷியா இன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2025 5:10 AM IST
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 14 பேர் பலி
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 209வது நாளாக நீடித்து வருகிறது
17 Jun 2025 10:57 AM IST
உக்ரைனுக்கு எதிரான போர்.. ரஷியாவுக்கு உதவிய 6 ஆயிரம் வடகொரிய வீரர்கள் பலி
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.
17 Jun 2025 5:37 AM IST
உக்ரைனில் மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷியா
உக்ரைனின் பல நகரங்களைக் கைப்பற்றி தொடக்கம் முதல் ரஷியாவின் கையே ஓங்கி உள்ளது.
14 Jun 2025 5:33 AM IST
உக்ரைனில் ரஷியா மீண்டும் டிரோன் தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு
தாக்குதலில் 15-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாக கார்கிவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
11 Jun 2025 2:57 PM IST
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் - 2 பேர் பலி
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 202வது நாளாக நீடித்து வருகிறது.
10 Jun 2025 1:38 PM IST
உக்ரைன் மீது ரஷியா மீண்டும் டிரோன் தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
7 Jun 2025 3:50 PM IST