ஒடேசாவில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் ரஷியா ஏவுகணை... ... லைவ் அப்டேட்ஸ்: எங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியது - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு
Daily Thanthi 2022-07-03 03:43:40.0

ஒடேசாவில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் ரஷியா ஏவுகணை தாக்குதல் : உயிரிழப்பு எதுவும் இல்லை - உக்ரைன் இராணுவம் தகவல்

29 ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் மற்றும் இரண்டு பீரங்கி அமைப்புகள், ஆறு கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் தெற்கு செயல்பாட்டுக் கட்டளை தெரிவித்துள்ளது.


Next Story