உக்ரேனியப் படைகள் கார்கிவ், ஸ்லோவியன்ஸ்க் அருகே... ... லைவ் அப்டேட்ஸ்: எங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியது - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு
Daily Thanthi 2022-07-03 06:33:54.0


உக்ரேனியப் படைகள் கார்கிவ், ஸ்லோவியன்ஸ்க் அருகே ரஷிய தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தகவல் .

ரஷிய படைகள் லிசிசான்ஸ்க் மற்றும் வெர்க்னோகாமியன்ஸ்கே அருகே நிலைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் இவானிவ்கா, கெர்சன் ஒப்லாஸ்ட் மீது வான்வழித் தாக்குதல்களையும், மைக்கோலைவ் மாகாணத்தில் ஏவுகணைத் தாக்குதல்களையும் ரஷியா நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. .


Next Story