ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பாம்பு தீவிற்கு... ... லைவ் அப்டேட்ஸ்: தீவிரமடையும் போர்; ரிசர்வ் படைகளை களமிறக்கும் ரஷியா
Daily Thanthi 2022-06-18 22:40:45.0

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பாம்பு தீவிற்கு ஆயுதங்களை கொண்டு சென்ற ரஷியா கப்பல் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஆயுதங்களை ஏற்றிச்சென்ற ரஷிய கப்பல் அழிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல் கடலில் மூழ்கியது.


Next Story