தர்மபுரி
காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது; 6 கிலோ தங்க நகைகள், 4 கார்கள் பறிமுதல்
காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து நகைகளை கொள்ளையடித்த கேரளாவை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்க நகைகள், 4 கார்களை பறிமுதல் செய்யப்பட்டன.
21 Oct 2023 7:00 PM GMTஅரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு பாகுபாடின்றி கிடைப்பதை ஊராட்சி தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
அரசின் திட்டங்கள் மக்களுக்கு பாகுபாடின்றி கிடைப்பதை ஊராட்சி தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
21 Oct 2023 7:00 PM GMTவிபத்தில் சிக்கிய பேராசிரியை உள்பட 4 பேரை மீட்ட அன்புமணி ராமதாஸ்: 108 ஆம்புலன்ஸ் மூலம் தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு
தர்மபுரி அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த பேராசிரியை உள்பட 4 பேரை அன்புமணி ராமதாஸ் எம்.பி. மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
20 Oct 2023 7:00 PM GMTமுதல்-அமைச்சருக்கு இல்லாத அதிகாரங்கள் கவர்னருக்கு எங்கிருந்து வருகிறது?தர்மபுரியில் சீமான் கேள்வி
முதல்-அமைச்சருக்கு இல்லாத அதிகாரங்கள் நியமன பதவியான கவர்னருக்கு எங்கிருந்து வருகிறது என்று தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
20 Oct 2023 7:00 PM GMTதர்மபுரி அங்காடியில்ரூ.12 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு...
20 Oct 2023 7:00 PM GMTகாரிமங்கலம் அருகே பரிதாபம்:பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பலி
காரிமங்கலம் அருகே பள்ளிக்கூடம் சென்றபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தாள்.
20 Oct 2023 7:00 PM GMTபாலக்கோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
பாலக்கோடு அருகே ரெயில் மோதி பட்டதாரி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Oct 2023 7:00 PM GMTவரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் சிறைபிடிப்பு: வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை
வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்களை சிறைபிடித்து தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
20 Oct 2023 7:00 PM GMTபொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மற்ற துறை அலுவலர்கள் வாழ்த்து...
20 Oct 2023 7:00 PM GMTதர்மபுரி, கிருஷ்ணகிரியில்மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணா போராட்டம்தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில்...
20 Oct 2023 7:00 PM GMTதொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பாலஸ்தீனத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து...
20 Oct 2023 7:00 PM GMTதொப்பூர் மலைப்பாதையில் வேகமாக இயக்கிய11,231 வாகனங்களுக்கு ரூ.79 லட்சம் அபராதம்
தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக இயக்கப்பட்ட 11,231 வாகனங்களுக்கு இ-சலான் மூலம் ரூ.79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
20 Oct 2023 7:00 PM GMT