ரூ.23¾ லட்சத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி
ரூ.23¾ லட்சத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி கணபதி நகர், திருவேட்டக்குடி ஓம் நகர் மற்றும் காளிக்குப்பம் மீனவ கிராமத்தில் பிரதமரின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்து 76 ஆயிரத்து 340 செலவில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. அமைச்சர் சந்திர பிரியங்கா பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆணையர் பாலன், செயற்பொறியாளர் லோகநாதன் மற்றும் இளநிலை பொறியாளர்கள், ஊர் பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire