எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெராக்ஸ் மெஷின்


எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெராக்ஸ் மெஷின்
x

புதுவை எம்.எல்.ஏக்களுக்கு புதிதாக ஜெராக்ஸ் மெஷின் வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி

புதுவை எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபை வளாகத்தில் அலுவலகங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் பலருக்கு ஜெராக்ஸ் மெஷின் இல்லை. இருக்கும் எந்திரங்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு புதிதாக ஜெராக்ஸ் மெஷின் வழங்க சட்டசபை செயலகம் முடிவு செய்தது. அதன்படி புதிய ஜெராக்ஸ் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை இன்று சட்டசபை வளாகத்துக்கு லாரியில் எடுத்து வரப்பட்டன. விரைவில் அந்த மெஷின்கள் எம்.எல்.ஏ.க்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.


Next Story